தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/மனதை அடக்குவது கடினம்

மனதை அடக்குவது கடினம்

மனதை அடக்குவது கடினம்


ADDED : மே 21, 2017 12:05 PM

Google News

ADDED : மே 21, 2017 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும் மனதை அடக்குவது கடினம். அதற்கு விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம்.

*மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும்.

*அடிமையாக இருப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

*நாய் தன் எஜமானனைத் தொடர்வது போல, மனம் ஐம்புலன்களின் வழியாக ஆசையைப் பின் தொடர்ந்து செல்கிறது.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us